உங்களது கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது ஆற அதிக நாட்கள் ஆனால் அவை வைட்டமின் டிகுறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
சருமத்தில் தொடர்ச்சியான அரிப்பு ஏற்பட்டால் அது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறி ஆகும்.
உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் வெளிறிய, மங்கலான மற்றும் வறண்ட சருமம் ஏற்படும்.
எலும்பு வலி, தசை பலவீனம் மற்றும் கால் வலி ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
அதிகப்படியான வியர்வையும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும்.
முடி உதிர்தல் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், சுயமாக சிகிச்சை செய்ய முயற்சிக்காமல் உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பை குறைக்கும் காலை மந்திரம்!! மறக்காம தினமும் பண்ணுங்க
மூட்டு வலியால் அவஸ்தையா? இந்த உணவை சேர்த்தா வலி பறந்திடும்
இறுக்கமா பெல்ட் போட்டா இந்த பிரச்சனைகள் கட்டாயம் வரும்
குடலில் பாதிப்பு இருந்தால் தென்படும் 6 அறிகுறிகள்