பச்சை வெங்காயம் உடம்புக்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா ரொம்ப கெட்டது
health Jun 23 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
சளி மற்றும் இருமல் உள்ளவர்கள்
உங்களுக்கு சளி மற்றும் இருமல் இருக்கும் போது பச்சை வெங்காயத்தை சாப்பிட அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
தோல் ஒவ்வாமை உள்ளவர்கள்
உங்களுக்கு தோல் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் நீங்கள் பச்சை வெங்காயத்தை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
Image credits: social media
Tamil
ஆரோக்கியமற்ற செரிமானம்
உங்களது செரிமானம் மோசமாக இருந்தால் நீங்கள் பச்சை வெங்காயத்தை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். மீறினால் பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.
Image credits: Getty
Tamil
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள்
உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனை இருந்தால் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்களது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை அளவு குறைவாக இருந்தால்
உங்களுக்கு சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் பச்சை வெங்காயத்தை சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதில் இருக்கும் தனிமங்கள் சர்க்கரை அளவை மேலும் குறைத்துவிடும்.
Image credits: Getty
Tamil
அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின்
அறுவை சிகிச்சைக்கும் முன் மற்றும் பின் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் ரத்த உறைதல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: Social media
Tamil
சுவாச பிரச்சனை உள்ளவர்கள்
உங்களுக்கு சுவாச பிரச்சனை இருந்தால் பச்சை வெங்காயத்தை சாப்பிட வேண்டாம். அதன் குளிர்ச்சியான தன்மை பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.