தூங்கும் முன் 1 டம்ளர் பால்; நன்மைகள் தெரிஞ்சா கண்டிப்பா குடிப்பீங்க
health Jun 21 2025
Author: Kalai Selvi Image Credits:FREEPIK
Tamil
தூக்கத்தின் தரம் மேம்படும்
பாலில் இருக்கும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவும். அந்த ஹார்மோன்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
Image credits: FREEPIK
Tamil
சிறந்த செரிமானத்திற்கு உதவும்
இரவு தூங்கும் முன் சூடான ஒரு கிளாஸ் பால் குடித்தால் செரிமான அமைப்புக்கு இதமளிக்கும் சிறந்த செரிமானத்திற்கும் உதவும்.
Image credits: FREEPIK
Tamil
ஊட்டச்சத்துக்கள்
பாலில் கால்சியம், புரதம் தவிர, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
Image credits: FREEPIK
Tamil
இரவு நேர பசி எடுக்காது!
தூங்கு செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடித்து வந்தால் இரவு நேர பசி கட்டுப்படுத்தப்படும்.
Image credits: Freepik
Tamil
சருமத்திற்கு நல்லது
சில ஆய்வுகள் படி, இரவில் பால் குடித்தால் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும்.
Image credits: Freepik
Tamil
ஒட்டுமொத்த தளர்வுக்கும்
இரவு தூங்கும் முன் பால் குடிப்பது அமைதியையும் நல்வாழ்வையும் வழங்கும்.
Image credits: FREEPIK
Tamil
குறிப்பு
லாக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இரவு பால் குடிக்கும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.