பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருந்தால் அதிகப்படியான சோர்வை ஏற்படுத்தும். அதுவும் காரணம் இல்லாமல்.
இரும்பு சத்து குறைபாட்டால் தோல் வெளிர் நிறமாக மாறிவிடும். இதனால் நகங்களும் பாதிக்கப்படும்.
இரும்புச்சத்து குறைபாட்டால் முடி அதிகமாக உதிரத் தொடங்கும்.
கை, கால்கள் குளிர்ச்சியாக இருந்தாலோ அல்லது பிறரை விட உங்களுக்கு அதிக குளிர் நடுக்கம் ஏற்பட்டாலோ, அது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறி.
ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் குறையும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்
தலைவலி, தலைசுற்றல், மன அழுத்தம், மனசோர்வு, நாக்கில் வெள்ளை பூச்சு போன்றவையும் இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறியாகும்.
மழைக்காலத்தில் மறந்தும் சாப்பிடக் கூடாத பழங்கள்!!
சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவையே!!
உறவில் இந்த 6 விஷயங்களை தவிர்ப்பவரா நீங்க? பின்னால வருத்தப்படுவீங்க
சரியாக தூங்கலனா இந்த 7 பிரச்சனைகள் வரும்; ஜாக்கிரதை!