மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மனம் தளர்ந்து இரவில் நன்றாக தூங்க உதவும். மேலும் காலையில் எழும்போது புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.
காலையை விட மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் நீங்கள் சிறப்பாக உடற்பயிற்சி செய்யலாம்.
மாலையில் உடற்பயிற்சி செய்தால் மனம் அமைதி அடையும். உடல் ரிலாக்ஸாக இருக்கும்.
நாள் முழுவதும் செய்த வேலையின் மன அழுத்தம் போக்க மாலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.
தினமும் மாலையில் உடற்பயிற்சி செய்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.
மாலையில் உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் நீங்கும் மற்றும் மூலையில் ரத்த ஓட்டம் மேம்படும்.
மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு சுமார் 2 மணி நேரத்துக்கு முன் எதையும் சாப்பிட வேண்டாம். மேலும் உடற்பயிற்சிக்கு பிறகு உடனே தூங்க கூடாது.
முதுகு வலியை விரட்டும் பெஸ்ட் 5 யோகாசனங்கள்!
எந்த உடற்பயிற்சி கொழுப்பை வேகமாக குறைக்கும்?
பிளாக் அல்லது கிரீன் காபி: இதுல எது எடையை வேகமாக குறைக்கும்?
எடையை குறைய தண்ணீர் எவ்வாறு உதவுகிறது?