ஏலக்காயில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள் அஜீரணம், வீக்கம், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை போக்க உதவும்.
ஏலக்காய் ஒரு இயற்கையான வாய்ப்பு புத்துணர்ச்சியாக செயல்படுகிறது. இது வாயில் பாக்டீரியாக்கள் பெருகுவதைத் தடுக்கும் மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
ஏலக்காய் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
ஏலக்காய் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்
ஏலக்காய் மன அழுத்தத்தை குறைத்து அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
வெறும் வயித்துல கிரீன் டீ குடிக்காதீங்க! இந்த பிரச்சனைகள் வரும்
முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 7 பானங்கள்
தக்காளியில் ஐஸ்கியூப் செய்து முகத்தில் பூசுங்க.. நம்ப முடியாத நன்மைகள்