Tamil

இசப்கோல் பத்தி தெரியுமா? எக்கச்சக்க நன்மைகள் இருக்கு

Tamil

இசப்கோல்

ஆயுர்வேதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதை சாப்பிட்டால் வாதம் மற்றும் பித்த பிரச்சனைகள் குணமாகும்.

Image credits: Pinterest
Tamil

வயிற்றுப்போக்கு சரியாகும்

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இசப்கோலை தயிருடன் கலந்து சாப்பிடுங்கள். வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

Image credits: social media
Tamil

மலச்சிக்கல் குணமாகும்

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் சூடான பாலுடன் இசப்கோலை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

மூல நோய்க்கு நல்லது

உங்களுக்கு மூலநோய் இருந்தால் வெதுவெதுப்பான பாலில் இசப்கோலை கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Image credits: freepik
Tamil

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீரில் இசப்கோலை கலந்து குடியுங்கள்.

Image credits: Getty
Tamil

செரிமானம் சிறப்பாக இருக்க

அடிக்கடி செரிமான பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால் பால் அல்லது தயிரில் இசப்கோலை கலந்து குடியுங்கள். செரிமான பிரச்சனை சரியாகும்.

Image credits: Getty

காலாவதியான மேக்கப் பொருட்களை தூக்கி போடாதீங்க; இப்படி பயன்படுத்தலாம்

மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

மழைக்காலத்துல பேரிக்காய் இவ்வளவு நன்மையை தருமா?

சாப்பிட்டதும் ஏலக்காய் மென்று சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?