30 வயசுக்கு பிறகு பெண்களுக்கு தொப்பை அதிகரிக்க இதுதான் காரணம்!!
health Aug 08 2025
Author: Kalai Selvi Image Credits:Social media
Tamil
ஹார்மோன் மாற்றங்கள்
வயது கூட கூட ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறையும். இதனால் இடுப்பு மற்றும் தொடைகளில் இருந்து கொழுப்பு வயிற்றுப் பகுதிக்கு நகரும்.
Image credits: Social Media
Tamil
வளர்சிதை மாற்றம் குறைவு
வயதாகும்போது வளர்சிதை மாற்றம் குறைவதால், குறைவான கலோரிகள் எரிக்கப்படுகின்றது. இது வயிற்றுப் பகுதியில் கொழுப்பைச் சேர்க்கும். எடையும் அதிகரிக்கும்.
Image credits: Social Media
Tamil
தசை சிதைவு
வயது ஏற தசை சிதைவு ஏற்படும். இது வளர்சிதை மாற்றத்தில் மந்த நிலைக்கு வழிவகுக்கும் மற்றும் வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்கும்.
Image credits: Freepik
Tamil
என்ன தீர்வு?
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கலோரிகள் எடுக்கப்படும், தசையை வளர்க்கும்.
Image credits: Getty
Tamil
ஆரோக்கியமான உணவு
முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
Image credits: Getty
Tamil
சோடியத்தை குறை
அதிகப்படியான சோடியம் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே சோடியத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலும் பீட்சா, பர்கர் போன்ற வெளிப்புற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Image credits: Getty
Tamil
மன அழுத்தத்தை குறை
தியானம், ஆழ்ந்த சுவாச பயிற்சி அல்லது இயற்கையில் சிறிது நேரம் செலவிடுதல் போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
Image credits: Pexels
Tamil
நல்ல தூக்கம்
தூக்கமின்மை ஹார்மோன்களை சீர்குலைத்து எடையை அதிகரிக்கும். எனவே தினமும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.