கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளதால் உடலில் ஆற்றல் அளவு, ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். இதனால் எடை இழப்பு, வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
Image credits: Freepik
Tamil
பட்டாணி
இதில் நார்ச்சத்தும், புரோட்டீனும் அதிகமாக இருந்தாலும் கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளதால், எடை குறைப்பவர்கள் இதை குறைந்த அளவில் சாப்பிடவும்.
Image credits: Getty
Tamil
சோளம்
இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளதால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை குறைவாக சாப்பிடவும்.
Image credits: Getty
Tamil
கீரை
இதில் குறைந்த கலோரிகள், நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது எடையை குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்த, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
முட்டைகோஸ்
இதில் குறைந்த கலோரிகள் உள்ளன. மேலும் நீச்சத்தும் கரையாத நார்ச்சத்தும் உள்ளதால் வயிற்றை நீண்ட நேரம் நிர்வாக வைத்திருக்கும். இதனால் எடையை சுலபமாக குறைக்கலாம்.
Image credits: Getty
Tamil
ப்ரோக்கோலி
இதில் அதிகளவில் நார்சத்து உள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். இதில் மிகவும் குறைவாகவே கலோரிகள் உள்ளதால், எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.
Image credits: social media
Tamil
காலிஃபிளவர்
ஒரு கப் காலிஃபிளவரில் சுமார் 27 கலோரிகள் மட்டுமே உள்ளதால், இதை வயிற்றை நிரப்பிய உணர்வைத் தரும். அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும்.
Image credits: Getty
Tamil
கேரட்
இதில் கலோரிகள் குறைவாகவும், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.
Image credits: Getty
Tamil
காளான்
காளானில் அதிகளவு நீர்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் அவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த பெரிது உதவும்.