முதுகு வலி பிரச்சனை உள்ளவர்கள் ஊறவைத்த வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குணமாகும்.
Image credits: Getty
Tamil
சருமம் மற்றும் முடி
வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றிகள் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Image credits: Getty
Tamil
இதயம்
வேர்க்கடலில் இருக்கும் பாலிசாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் என்னும் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image credits: Social Media
Tamil
எடை இழப்பு
இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், வயிறை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும், இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும், எடையும் குறையும்.
Image credits: pinterest
Tamil
ஆரோக்கியமான செரிமானம்
வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
Image credits: Getty
Tamil
மூளை ஆரோக்கியம்
இதில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயருக்கும், நினைவாற்றலை மேம்படுத்தும்.
Image credits: Getty
Tamil
மலச்சிக்கல்
ஊறவைத்த வேர்க்கடலையில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.