Tamil

ரொம்ப காலம் வாழனுமா? தினமும் 1 கிண்ணம் தயிர் சாப்பிடுங்க!

Tamil

கால்சியம்

தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால் இது கால்சியத்தின் தேவையை 49 சதவீதம் பூர்த்தி செய்யுமாம்.

Image credits: Pinterest
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தயிரில் இருக்கும் மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற கூறுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

Image credits: interest
Tamil

எலும்புகள் வலுவாகும்

தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகும். குறிப்பாக கோடையில் சாப்பிட்டால் உடலை குளிர்விக்கும்.

Image credits: freepik
Tamil

தசைகளை வலுப்படுத்தும்

தயிரில் அதிகளவு புரதம் உள்ளதால் இது உடலின் தசைகளை வலுப்படுத்தும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும்.

Image credits: Pixabay
Tamil

செரிமானம் மண்டலம்

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

குடல் நோய்

குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெறுவீர்கள்.

Image credits: Getty
Tamil

முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு

தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியம்

தயிர் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கும் மற்றும் இரத்தத் அழுதத்தை கட்டுப்படுத்தும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Image credits: Social Media

வேர்கடலையை இப்படியா சாப்டுவீங்க? ஊறவைச்சு சாப்பிட்டால் 7 நன்மைகள்!

ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

எடையை குறைக்கும் போது சாப்பிட கூடாத காய்கறிகள்!!

40 வயதிற்கு பின் இந்த 7 விஷயங்களை பண்ணிடுங்க! மூட்டு வலி வராது