முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை தலைமுடியை வலுவாக்கும்.
சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் மயிர் கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
பருப்பு மற்றும் பீன்ஸிலும் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை கூந்தலை வலுவாக மாற்றும்.
நட்ஸ்களிலும் தலைமுடி வலுவாக இருப்பதற்கான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
இது மயிர் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி உதிராமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவும்.
கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி போன்ற போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை தலைமுடியை உறுதியாக உதவுகிறது.
காலாவதியான மேக்கப் பொருட்களை தூக்கி போடாதீங்க; இப்படி பயன்படுத்தலாம்
மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!
முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?
தக்காளியில் ஐஸ்கியூப் செய்து முகத்தில் பூசுங்க.. நம்ப முடியாத நன்மைகள்