health
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வேர்க்கடலை சரியாக ஜீரணமாகாமல், செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வெப்பநிலை மாறி சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தால் அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தும்.
வேர்க்கடலை எண்ணெய் தன்மையுடையது என்பதால் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் தொண்டைப்புண், இருமல் ஏற்படும்.
வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் விரைவில் எடை அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
இந்த பழத்தில் ஃபேஸ் பேக் போடுங்க.. இளமையாக தெரிவிங்க..!!
ஜிம்மிற்கு செல்லாமல் தொப்பை குறையனுமா? இந்த 7 போதும்!
கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத '7' உணவுகள்!
மூளையை சுறுசுறுப்பாக்க 7 சூப்பர் ஃபுட்கள்!