health

ஜிம்மிற்கு செல்லாமல் தொப்பை குறையனுமா? இந்த 7 போதும்!

Image credits: Social Media

சர்க்கரைக்கு நோ

உடலில் அதிக அளவு சர்க்கரை சேர்ந்தால் வயிற்றில் கொழுப்பு சேர வழி வகுக்கும். எனவே சர்க்கரையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

Image credits: Getty

புரத உணவுகள்

காலையில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இது பசி மற்றும் வயிற்றுக் கொழுப்பை குறைக்கும்.

Image credits: Getty

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பசியை குறைப்பது மட்டுமல்லாமல், தொப்பை மற்றும் எடையையும் குறைக்க உதவும்.

Image credits: Getty

நிறைய தண்ணீர் குடி!

நிறைய தண்ணீர் குடிப்பது பசி ஏற்படுவதை தடுக்கும், தொப்பையை குறைக்கும், எடையே கட்டுப்படுத்தும்.

Image credits: Freepik

கலோரிகள்

நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

Image credits: Getty

கிரீன் டீ

காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு கரையும்.

Image credits: Getty

உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சியை செய்யுங்கள். தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.

Image credits: Getty

கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத '7' உணவுகள்!

மூளையை சுறுசுறுப்பாக்க 7 சூப்பர் ஃபுட்கள்!

பூசணி விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கொய்யா இலை வாரத்திற்கு 3 முறை சாப்பிடுங்க; இந்த நோய்கள் நீங்கும்!