health

கொய்யா இலை வாரத்திற்கு 3 முறை சாப்பிடுங்க; இந்த நோய்கள் நீங்கும்!

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி

கொய்யா இலைகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

Image credits: Getty

குடல் ஆரோக்கியம்

கொய்யா இலையை மென்று சாப்பிட்டால் செரிமானம் மேம்படுத்தும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

Image credits: Getty

ரத்த சர்க்கரை அளவு குறையும்

உணவுக்கு பிறகு கொய்யா இலையை மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.

Image credits: Getty

இதய ஆரோக்கியம்

கொய்யா இலை கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Image credits: Getty

உடல் எடை

கொய்யா இலையை மென்று சாப்பிட்டால் தொப்பையை குறைத்து உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Getty

வாய் துர்நாற்றம்

கொய்யா இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

Image credits: AP

சருமம்

கொய்யா இலையில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty

இந்த '1' பொருள் போதும்! கண் ஆரோக்கியமாக இருக்கும்

கருப்பு உதட்டை சிவப்பாக மாற்றும் சிம்பிள் டிப்ஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 5 பொருட்கள்..!

கோடை காலத்திற்கு ஏற்ற '5' பெஸ்ட் எண்ணெய்கள்!