health

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 5 பொருட்கள்..!

Image credits: Getty

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு பொருட்கள் பட்டியல் இங்கே.

Image credits: Getty

வேப்ப இலை

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த இலை மிகவும் நன்மை பயக்கும். இந்த இலையின் பொடியை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

Image credits: Getty

பாகற்காய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நல்லது.

Image credits: Getty

வெந்தயம்

வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Getty

மஞ்சள்

மஞ்சள் நீரிழிவு நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Image credits: iSTOCK

நெல்லிக்காய் ஜூஸ்

1 கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Image credits: Getty

கோடை காலத்திற்கு ஏற்ற '5' பெஸ்ட் எண்ணெய்கள்!

தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க; இந்த பிரச்சனைகள் வரும்!

1 கிளாஸ் சுரைக்காய் ஜூஸ்: கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!

உதடு கருமை நீங்க தேனை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!