ஊறுகாயில் நிறைய உப்பு உள்ளதால், உடலில் சோடியம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுத்தும்.
ஊறுகாயில் அதிகளவு எண்ணெய் உள்ளதால் தினமும் சாப்பிட்டால் எடை விரைவாக அதிகரிக்கும்.
ஊறுகாயில் அதிக அளவு சோடியம் உள்ளதால் அதை தினமும் சாப்பிட்டால் எலும்புகள் பலவீனமாகும்.
ஊறுகாயில் ட்ரான்ஸ் கொழுப்பு உள்ளதால், இது உடலில் கொழுப்பை அதிகரிக்கும். இதன் காரணமாக இதய நோய் வரும்.
ஊறுகாயில் மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உள்ளதால் தினமும் சாப்பிட்டால் வயிற்று தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஊறுகாயில் இருக்கும் அதிக உப்பு சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தும்.
1 கிளாஸ் சுரைக்காய் ஜூஸ்: கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!
உதடு கருமை நீங்க தேனை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
உடல் எடையை குறைய இந்த '5' பழங்களை சாப்பிடாதீங்க!
இரவில் குளிச்சா 'இத்தனை' பிரச்சினைகள் வருமா? ஜாக்கிரதை!