இரவு நேரத்தில் ஏன் குளிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் இங்கே.
இரவு நேரத்தில் குளித்தால் சளி, இருமல் மற்றும் போன்ற பிற உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பழக்கம் தொடர்ந்தால் உடலுக்கு தான் ஆபத்து.
நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் உடல் வெப்பநிலை குறையும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
இரவில் குளித்தால் செரிமானத்தில் எதிர்மறையான விளைவு ஏற்படும். இதனால் செரிமான அமைப்பு பலவீனமாகி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரவில் குளித்தால் வளர்ச்சிதை மாற்றம் பலவீனமடையும். இதனால் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இரவில் குளித்தால் உடல் வெப்பநிலை சமநிலையற்றதாகும். இதனால் மன அழுத்தம் அதிகரித்து, தூக்கம் தான் பாதிக்கப்படும்.
காபி குடிச்ச பிறகு தண்ணீர் குடிக்காதீங்க; ரொம்ப டேஞ்சர்!
எண்ணெய் சருமமா? இரவு தூங்கும் முன் இந்த '1' முகத்துல தடவுங்க போதும்!
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடலாமா?
உதடுக்கு '1' துளி நெய்.. தொடர்ந்து தடவினால் இத்தனை நன்மைகளா?