வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Image credits: Getty
Tamil
செரிமான பிரச்சனைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இது பல உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
வயிற்றுப் பிடிப்புகள்
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் வயிற்றில் வீக்கம், வாயு ஏற்படும். ஏனெனில் ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், இது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
நீரிழிவு பிரச்சினை
ஆப்பிளில் இயற்கையாக சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த சர்க்கரையை பாதிக்கும் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
எப்போதெல்லாம் சாப்பிடக் கூடாது?
மாலை அல்லது இரவு தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
Image credits: Getty
Tamil
ஆப்பிள் நன்மைகள்
ஆப்பிள் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.