health

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு '6' சூப்பர் உணவுகள்!!

Image credits: Freepik

கீரை

பசலைக் கீரையில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Image credits: Getty

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஃபோலேட்  நிறைந்துள்ளதால், இது நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச கோளாறுகளின் அபாயத்தை குறைக்கும்.

Image credits: Getty

பெர்ரிகள்

பெர்ரிகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை குறைக்கவும் பெரிதும் உதவும்.

Image credits: Getty

மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்பு ஆகும். இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

Image credits: Getty

லெமன் வாட்டர்

சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

Image credits: Getty

இஞ்சி டீ

இஞ்சியில் இருக்கும் பண்புகள் சுவாச குழாய் தொற்றுக்களை தடுக்கும். மேலும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

Image credits: Getty

தினமும் கிராம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பால் vs தயிர் vs பன்னீர்: எது உடல்நலத்திற்கு நல்லது?

டீக்கு அடிமையாகிவிட்டீர்களா? எப்படி விடுபடுவது?

இதயம் ஆரோக்கியமாக இருக்க சிம்பிள் டிப்ஸ்!!