health

பீட்ரூட் ஏன் சூப்பர் ஃபுட் தெரியுமா?

Image credits: Getty

பீட்ரூட்

வேர்க்காய்க்கிறியான பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். இதை சாலட், ஜூஸ் அல்லது கூட்டு பொரியல் என்று செய்து சாப்பிடலாம்.

Image credits: Getty

பீட்ரூட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கலோரிகள், ஆக்சிஜனேற்றிகள் போன்றவை உள்ளன.

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பீட்ரூட்டில் இருக்கும் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் தொற்று நோய்கள் வருவது தடுக்கப்படும்.

Image credits: Getty

செரிமானம்

பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

Image credits: Getty

ஆற்றல் மூலாதாரம்

பீட்ரூட்டில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளதால், இது உடனடி ஆற்றலை வழங்கும், உடல் சோர்வை போக்கும்.

Image credits: Getty

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பீட்ரூட் உதவுகிறது. எனவே இதை நீங்கள் ஜூஸாக குடிக்கலாம்.

Image credits: Getty

ரத்த சுத்திகரிப்பு

பீட்ரூட்டில் இருக்கும் பண்புகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

Image credits: Pinterest

சருமமத்தை பொலிவாக்கும்

பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் முகம் பளபளக்கும் மற்றும் பொலிவாக இருக்கும். இது தவிர முடி உதிர்தல் குறையும்.

Image credits: Pinterest

கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய '7' குளிர்ச்சி உணவுகள்!

முடி அதிகமா கொட்டுதா? அப்போ இந்த '7' உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!

வேகமாக உணவு உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

அளவுக்கு அதிகமாக தூங்குறீங்களா? கவனமா இருங்க!