Tamil

அளவுக்கு அதிகமாக தூங்குறீங்களா? கவனமா இருங்க!

Tamil

அதிகப்படியான தூக்கம்

தூக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image credits: Pinterest
Tamil

மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்

அதிகப்படியான தூக்கம் உங்களது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால் மனசோர்வு, பதட்டம் அபாயம் அதிகரிக்கும்.

Image credits: Pinterest
Tamil

அதிகப்படியான சோர்வு

அதிகமாக தூங்கினால் அதிகப்படியான சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல் மட்டங்களை அனுபவிப்பீர்கள்.

Image credits: Pinterest
Tamil

இதய நோய் அபாயம் அதிகரிக்கும்

நீங்கள் அதிகமாக தூங்கினால் இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் தலைவலி உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

Image credits: Pinterest
Tamil

முதுகு வலி

உடல் செயல்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக தூங்கினால் முதுகு வலியை ஏற்படுத்தும்.

Image credits: unsplash
Tamil

எடை அதிகரிக்கும்

நீங்கள் அதிக நேரம் தூங்கினால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

Image credits: social media

பூண்டு தண்ணீர் நன்மைகள் பற்றி தெரியுமா?

வானிலை மாற்றம்: முடி உதிர்தலுக்கு குட்பை சொல்ல சூப்பர் டிப்ஸ்!

முடி நரைப்பதை தடுக்க சாப்பிட கூடாத '6' உணவுகள்.

தொப்பை கொழுப்பை கரைக்கும் '5' சூப்பர் விதைகள்!