சியா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பசி உணர்வை தடுக்கும். இதை நீங்கள் பாலில் அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து புரதம் செரிமானத்தை மேம்படுத்தவும், பசியை தடுக்கவும் உதவுகிறது. இதை நீங்கள் ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் இருக்கும் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உங்களது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
Image credits: Getty
Tamil
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், செலினியம் நிறைந்துள்ளன. இது வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்தும். இதை வறுத்து அல்லது பச்சையாக சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
ஹலீம் விதைகள்
இந்த விதைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது வயிறை நிரப்பி பசியை கட்டுப்படுத்தும்.