Tamil

கண் பார்வை பிரச்சினையைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!

Tamil

கண் பயிற்சிகள்

உங்கள் கண்பார்வை மேம்பட வழக்கமான கண்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

Image credits: pinterest
Tamil

வைட்டமின் ஏ

கண் ஆரோக்கியத்திற்கு கேரட், மீன் மற்றும் பிற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.

Image credits: Freepik-master1305
Tamil

காய்கறிகள்

உங்களது உணவில் தினமும் காய்கறிகளை சேர்த்தால், அதுவும் குறிப்பாக நிறைய காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், உங்களது கண் ஆரோக்கியமாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

திரையிலிலிருந்து விலகி இரு!

உங்களால் முடிந்தவரை திரையில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இரவு நேரத்தில் மொபைல் போன், டிவி பார்ப்பது தவிர்க்கவும்.

Image credits: pinterest
Tamil

நீல ஒளி

இரவில் அதுவும் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் மொபைல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் மொபைலில் இருந்து வரும் நீல ஒளி கண் பார்வையை பாதிக்கும்.

Image credits: pinterest

முல்தானி மட்டி தினமும் யூஸ் பண்ணா 'இந்த' பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை!

இரவு தூங்கும் முன் கிராம்பு தண்ணீர் குடிங்க.. கிடைக்கும் நன்மைகள் பல..

பார்லர் போகாமல் வீட்டிலேயே ப்ளீச் செய்வது எப்படி?

கொய்யா சாப்பிட்டா உடல் எடை குறையுமா?