Tamil

இரவு தூங்கும் முன் கிராம்பு தண்ணீர் குடிங்க.. கிடைக்கும் நன்மைகள் பல..

Tamil

செரிமானத்திற்கு நல்லது

இரவு சாப்பிட்ட பிறகு கிராம்பு தண்ணீர் குடித்தால் அமிலத்தன்மையை எதிர்த்து போராடும், வாயு, வீக்கத்தை தடுக்கும், செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கிராம்பில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், கிராம்பு தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கிராம்பு தண்ணீர் குடிப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

வாய் துர்நாற்றத்தை போக்கும்

வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் கிராம்பு தண்ணீர் குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

எடை இழப்புக்கு உதவும்

எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தூங்கும் முன் கிராம்பு தண்ணீர் குடித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

எலும்பை ஆரோக்கியமாக்கும்

கிராம்பு தண்ணீர் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

கல்லீரல் ஆரோக்கியம்

கிராம்பு நீர் தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

Image credits: Getty

பார்லர் போகாமல் வீட்டிலேயே ப்ளீச் செய்வது எப்படி?

கொய்யா சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

1 கிளாஸ் பாகற்காய் ஜூஸ் போதும் சுகர் கண்ட்ரோல்ல இருக்கும்!

7 நாள் மட்டும் 'இத' யூஸ் பண்ணுங்க;  கருவளையம் நீங்கிவிடும்.!!