Tamil

கொய்யா சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

Tamil

கொய்யா பழம்

உடல் எடையை குறைக்க உதவுவதற்கு கொய்யா திறந்த பழமாகும். இது அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.

Image credits: Getty
Tamil

ஊட்டச்சத்துக்கள்

கொய்யாப்பழத்தில் மிகவும் குறைந்த அளவை கலோரிகள் உள்ளன. மேலும் இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

Image credits: Getty
Tamil

நார்ச்சத்து மற்றும் தாதுக்கள்

ஒரு சிறிய அளவில் கொய்யாப்பழத்தில் 30-60 கலோரிகளும், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் மிக அதிக அளவில் உள்ளன.

Image credits: Getty
Tamil

மலச்சிக்கலைத் தடுக்கும்

ஒரு தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் குடல் இயக்கம் ஊக்குவிக்கப்படும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty
Tamil

மாதவிடாய் வலியை குறைக்கும்

கொய்யா பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொய்யாப்பழம் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

எப்படி சாப்பிடலாம்?

கொய்யா பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட், ஸ்மூத்தி, ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Image credits: Getty

1 கிளாஸ் பாகற்காய் ஜூஸ் போதும் சுகர் கண்ட்ரோல்ல இருக்கும்!

7 நாள் மட்டும் 'இத' யூஸ் பண்ணுங்க;  கருவளையம் நீங்கிவிடும்.!!

எலும்பு ஸ்ராங்கா இருக்க இந்த '1' ட்ரிங்க் காலையில குடிங்க!

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?