Tamil

எலும்பு ஸ்ராங்கா இருக்க இந்த '1' ட்ரிங்க் காலையில குடிங்க!

Tamil

ஆரஞ்சு ஜூஸ்

இதில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது கால்சியம் குறைபாட்டை சரி செய்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

பாதாம் பால்

பாதாமில் இருக்கும் கால்சியம், உடலில் கல்சியம் குறைபாட்டை நிவர்த்தி செய்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனவே பாதாம் பால் குடியுங்கள்.

Image credits: Getty
Tamil

மஞ்சள் பால்

மஞ்சள் பால் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

பால்

பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

Image credits: Getty
Tamil

கீரை ஸ்மூத்தி

கீரை ஸ்மூத்தி குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெறலாம்.

Image credits: Getty
Tamil

தயிர் ஸ்மூத்தி

தயிர் ஸ்மூத்தி குடித்தால் கால்சியம் பெறலாம். இது எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Image credits: Pinterest
Tamil

இஞ்சி எலுமிச்சை டீ

அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த இஞ்சி எலும்பு டீ எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Image credits: Getty

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?

கண் ஆரோக்கியமாக இருக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய '6' உணவுகள்!!

எடை குறைய இரவில் உண்ண வேண்டிய '5' உணவுகள்!!