வாழைப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை நிறைந்துள்ளதால், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு உடனே ஆற்றல் கிடைக்கும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இதை காலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் என்று சுகாதார நிபுணர்கள் சொல்லுகின்றன.
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் சில பிரச்சனைகளை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தில் அதிகளவு கிளைசெமிக் குறியீடு உள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஏதாவது உணவு சாப்பிட்ட பிறகு தான் வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். அதுதான் நல்லது.
முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?
கண் ஆரோக்கியமாக இருக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய '6' உணவுகள்!!
எடை குறைய இரவில் உண்ண வேண்டிய '5' உணவுகள்!!
முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்.. இப்படி பயன்படுத்துங்க!!