கேரட்டில் வைட்டமின் ஏ தவிர, பீட்டா கரோட்டின் உள்ளது இது பார்வையிழப்பிலிருந்து கண்களை பாதுகாக்கும்.
கீரைகளில் வைட்டமின் ஏ மட்டுமின்றி, பிற சத்துக் கொள்ளும் உள்ளனர் அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்..
இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இவை பார்வைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
பால் பொருட்களில் கால்சியம், வைட்டமின் ஏ அதிகம் உள்ளன. அவை உங்களது கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் ஏ உள்ளன. அவை கண் பிரச்சனையை தவிர்க்க உதவும்
சால்மன் மீனில் வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை பார்வை திறனை மேம்படுத்த உதவும்.
எடை குறைய இரவில் உண்ண வேண்டிய '5' உணவுகள்!!
முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்.. இப்படி பயன்படுத்துங்க!!
முட்டை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் அதிகரிக்குமா?
அடர்த்தியான முடிக்கு வாழைப்பழத் தோலில் சூப்பர் ஹேர் மாஸ்க்!!