சமீபத்திய ஒரு ஆய்வில், முட்டையை மிதமாக சாப்பிட்டால் இதய நோய் அபாயம் குறையும் என்று கண்டறிந்துள்ளன.
உண்மையில் முட்டையை அளவாக எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 8,756 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
முட்டையில் ஒமேகா 3கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றுகள் மற்றும் அத்தியாவசிய புரதங்கள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
வாரத்திற்கு 1-6 முட்டைகளை சாப்பிடுபவர்கள், அரிதாகவோ அல்லது முட்டை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும் போது இதய நோய் தொடர்பை இறப்பு 29% குறைவு.
அடர்த்தியான முடிக்கு வாழைப்பழத் தோலில் சூப்பர் ஹேர் மாஸ்க்!!
உடனடியாக எடை குறைய 5 ஆரோக்கிய பானங்கள்!!
சத்தான கால்சியம் நிறைந்த மக்கானா பால் ரெசிபி!!
மூட்டுவலியா? இந்த '7' உணவுகளில் இருந்து விலகி இருங்கள்!