மூட்டுவலியா? இந்த '7' உணவுகளில் இருந்து விலகி இருங்கள்!
health Feb 11 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
சர்க்கரை
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் வீக்கத்தையும் மூட்டு வலியையும் அதிகரிக்கச் செய்யும்.
Image credits: Getty
Tamil
கத்திரிக்காய்
கீழ்வாத நோயளிகள் கத்தரிக்காய் சாப்பிட்டால், மூட்டு வலியை அதிகரிக்கும். ஏனெனில் கத்தரிக்காய் இயற்கையாகவே வாய்த் தொல்லை கொண்டது.
Image credits: social media
Tamil
சிவப்பு இறைச்சி
மூட்டு வலி நோயாளிகள் சிவப்பு இறைச்சியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் அதிகளவு கொழுப்பு உள்ளதால், அது மூட்டுகளில் வலியை மேலும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
வறுத்த உணவுகள்
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் வர்த்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புகள், கலோரிகள் உள்ளதால் இது வலியை மேலும் அதிகரிக்கும்.
Image credits: others
Tamil
பருப்பு வகைகள்
மூட்டுவலி இருந்தால் அதிகளவு பருப்பு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் அவற்றில் அதிகளவு புரதம் உள்ளதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, மூட்டுகளில் வலியையும் அதிகரிக்கும்.
Image credits: Freepik
Tamil
ஆல்கஹால்
மூட்டு வலி உள்ளவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மருந்துகளி விளைவையும் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
மாவு பொருட்கள்
மூட்டுவலி பிரச்சினையுள்ளவர்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்க பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.