Tamil

பால் டீ அதிகம் குடிக்குறீங்களா? ஜாக்கிரதை!

Tamil

வயிறு உப்புசம்

அதிகமாக பால் டீ குடித்தால் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் இருக்கும் காஃபின் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

உடலில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும்

பால் டீ அதிகமாக குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் உடலில் பல கடுமையான பிரச்சினைகள் உருவாகும்.

Image credits: google
Tamil

மன அழுத்தம் அதிகரிக்கும்

நீங்கள் தொடர்ந்து பால் டீ குடித்து வந்தால் மன அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

தூக்கமின்மை பிரச்சனை

தொடர்ந்து பால் டீ குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இதனால் மன அழுத்தம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், நினைவாற்றலும் பலவீனமாகும்.

Image credits: Getty
Tamil

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்

பால் டீ அதிகமாக குடித்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். எனவே உயரத்தை அழுத்தம் உள்ளவர்கள் பால் டீ குடிப்பது தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

தலைவலி ஏற்படும்

பால் டீ குடிக்க பழகியவர்கள் அது கிடைக்காத போது தலைவலி, மன அழுத்தம் ஏற்பட தொடங்கும்.

 

Image credits: Getty

எச்சரிக்கை: அவசர அவசரமாக ஏன் உணவை சாப்பிடக்கூடாது?

செரிமானக் கோளாறுகளை போக்கும் உணவுகள் இதோ!

ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத '7' பழங்கள்!

இந்த '5' டீ போதும்! தொண்டை புண், சளி பிரச்சினை குணமாகும்!