இந்த '5' டீ போதும்! தொண்டை புண், சளி பிரச்சினை குணமாகும்!
health Feb 06 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
ஹெர்பல் டீ
தொண்டைப்புண் மற்றும் சளிக்கு நன்மை பயக்கும் 5 வகையான ஹெர்பல் டீ பற்றி இங்கு பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
கிரீன் டீ
கிரீன் டீயில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை தொண்டை வலி மற்றும் பருவ கால நோய்களை குணமாக்கும். எனவே தொண்டை வலி இருந்தால் ஒரு கப் கிரீன் டீ குடியுங்கள்.
Image credits: Getty
Tamil
கெமோமில் டீ
இது சிறந்த மூலிகை டீகளில் ஒன்றாகும். உங்களுக்கு சளி, தொண்டை புண் பிரச்சனை இருந்தால் இந்த டீயில் இருக்கும் ஆக்சிஜனேற்றம், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அவற்றை சரி செய்யும்.
Image credits: Getty
Tamil
அதிமதுரம் டீ
இந்த டீயில் இருக்கும் பேட்டரி எதிர்ப்பு பண்புகள் தொண்டைப்புண் மற்றும் பருவ கால நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.
Image credits: social media
Tamil
மஞ்சள் டீ
இந்த டீ யில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தொண்டை வலி மற்றும் சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
Image credits: social media
Tamil
ஹோர்ஹவுண்ட் டீ
இந்த டீயில் இருக்கும் டாக்டர் எதிர்ப்பு கூறுகள் தொண்டை புண்ணை குணமாக்கும் மற்றும் பருவக பல நோய்களை தடுக்க உதவும்.