வெள்ளப்பூண்டு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெள்ளப்பூண்டு நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்கவும், வயிற்றுப் புண்களைத் தடுக்கவும் வெள்ளப்பூண்டு நீர் உதவும்.
வெள்ளப்பூண்டு நீர் குடிப்பது ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும். இதன் மூலம் இதய நோய்கள் குறையக்கூடும்.
கால்சியம் நிறைந்த வெள்ளப்பூண்டு நீர் எலும்புப்புரை நோயை தடுக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சுவாசக் கோளாறுகளுக்கும் வெள்ளப்பூண்டு நிவாரணம் அளிக்கும். அதில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளே இதற்கு காரணம்.
தேவையற்ற கலோரிகளை எரிக்க வெள்ளப்பூண்டு உதவும். எனவே எடை குறைக்க விரும்புவோர் வெள்ளப்பூண்டு நீரை டயட்டில் சேர்க்கலாம்.
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெள்ளப்பூண்டு சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பாத வறட்சியை போக்க இரவு தூங்கும் முன் 'இப்படி' செய்ங்க!
காலை vs மாலை: எடை வேகமாக குறைய உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?
1 துண்டு இஞ்சி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?!
காலையில் கண்டிப்பாக குடிக்க வேண்டிய '5' ஹெல்தியான ட்ரிங்க்ஸ்!