health
உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் குடிக்க வேண்டிய 5 ஆரோக்கிய பானங்கள்.
முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. எனவே தினமும் காலை முருங்கை சாறு குடித்து வந்தால் உடலில் ரத்த குறைபாடு ஏற்படாது.
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும், செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் ஏலக்காய் நீர் குடித்து வந்தால் அமிலத்தன்மை கட்டுப்படுத்தப்படும், வயிற்றுப் பிடிப்பு சரியாகும்.
மிளகு மற்றும் மஞ்சள் கலந்த நீரானது எலும்பு வலுப்படுத்தும், செரிமான அமைப்பை மேம்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தினமும் காலை இந்த ஜூஸ் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இரவு படுத்தவுடனே தூக்கம் வர செம்ம டிப்ஸ்!!
வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடலாமா?
கேரட்-பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!