Tamil

வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடலாமா?

Tamil

ஊட்டச்சத்துக்கள்

முட்டையில் கால்சியம், புரதம், பாஸ்பரஸ், அமினோ அமிலங்கள், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.

Image credits: Getty
Tamil

வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடுவது நல்லதா?

காலையில் வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்

முட்டையில் செலினியம் இருப்பதால், இதை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

Image credits: Getty
Tamil

நிறைய சாப்பிடுவதை தடுக்கும்

முட்டையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியுருக்கும். இதனால் நிறைய் சாப்பிடுவது தடுக்கப்படும். எடையும் கட்டுப்படுத்தலாம்.

Image credits: Getty
Tamil

ஆற்றல் வழங்கும்

தினமும் காலை வெறும் வயிற்றில் முட்டை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

Image credits: Getty
Tamil

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது

வெறும் வயிற்றில் முட்டை சாப்பிட்டு வந்தால் மூளை செல்கள், நரம்பு மண்டலம் மற்றும் மூளை செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.

Image credits: Getty
Tamil

கண்ணுக்கு நல்லது

முட்டையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

Image credits: Getty

கேரட்-பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

ஜான்வி கபூருக்கு பிடித்த தேசாய் ரெசிபி செய்வது எப்படி?

தினமும் முகத்திற்கு தயிர் யூஸ் பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க!!

சீதாபழத்தை இவர்கள் சாப்பிடவே கூடாது: ஏன் தெரியுமா?