சீதாபழத்தை இவர்கள் சாப்பிடவே கூடாது: ஏன் தெரியுமா?
health Feb 01 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
ஒவ்வாமை
அரிப்பு, சொறி போன்ற சருமத்தில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் சீதாப்பழம் சாப்பிட வேண்டாம். அதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.
Image credits: Getty
Tamil
எடையை குறைக்க நினைப்பவர்கள்
நீங்கள் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் என்றால் சீதாப் பழத்தை சாப்பிடக்கூடாது. இதில் இருக்கும் கலோரிகள் எடையை அதிகரிக்க தான் செய்யும்.
Image credits: Getty
Tamil
வயிற்று வலி
உங்களுக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்தால் நீங்கள் சீதாப்பழம் சாப்பிட வேண்டாம். இது வலியை அதிகரிக்க தான் செய்யும்.
Image credits: Getty
Tamil
குடல் புண்
சீதாப்பழத்தில் இரும்புச்சத்து, பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், குட்டல் புண், பெருங்குடல் அலர்ஜி ஏற்படும்.
Image credits: Getty
Tamil
குறிப்பு
ஒரு நாளைக்கு ஒரு சிதாப்பழத்திற்கு மேல் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை, வயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.