குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்த டிப்ஸ்!!
health Jan 31 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
முன்மாதிரியாக இருங்கள்
நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் உங்கள் குழந்தைகளும் உங்களைப் பார்த்து அதையே சாப்பிட விரும்புவார்கள். எனவே, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்.
Image credits: Pinterest
Tamil
வேடிக்கையாகுங்கள்
வண்ணமயமான உணவுகளை தயாரித்து பழங்கள், காய்கறிகளை அவர்கள் விரும்பும் வடிவங்களில் வெட்டி கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்
Image credits: Pinterest
Tamil
விதவிதமான உணவுகள்
ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்ற அவர்களை ஊக்குவிக்கவும். இதற்கு அவர்களுக்கு விதவிதமான கூடவே ஆரோக்கியமான உணவை சமைத்துக் கொடுங்கள்.
Image credits: Pinterest
Tamil
அட்டவணையை உருவாக்குங்கள்
குழந்தைகள் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு உணவு அட்டவணையை உருவாக்கி கொடுங்கள்.
Image credits: Freepik
Tamil
பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்காதே
குழந்தைகளுக்கு பதப்படுத்துப்பட்ட சர்க்கரை உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக, புதிய பழங்கள், நட்ஸ் போன்ற சத்தான உணவுகளை கொடுங்கள்.
Image credits: Freepik
Tamil
ஊட்டச்சத்து பற்றி சொல்லுங்கள்
ஆரோக்கியமான உணவு எவ்வாறு வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு சொல்லுங்கள். இதன் மூலம் அவர்கள் அதை பின்பற்றுவார்கள்.