Tamil

ஆரோக்கியமான 8 இந்தியன் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

Tamil

பெல் பூரி:

பொரி, வேகவைத்த உருளைக்கிழங்கு, மசாலாப் பொருட்கள், வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் மற்றும் சேவ் ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும். 
 

Image credits: pinterest
Tamil

போஹா

போஹா, ஊறவைத்த சவ்வரிசி, உப்பு, மஞ்சள், வெங்காயம், நெய், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகளால் தயாரிக்கப்படுகிறது. நார்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகும்.

Image credits: Freepik
Tamil

தோசை:

அரிசி மாவால் செய்யப்படும் இந்த தோசையும் ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகியது. இதில் கேரட், கேபேஜ் போன்றவற்றை துருவி மேல போட்டும் சாப்பிடலாம்.
 

Image credits: social media
Tamil

இட்லி:

அரிசி மற்றும் உளுந்தின் கலவையாக செய்யப்படும் இட்லி,  நீராவியில் வேகவைப்பதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். உடனே ஜீரணிக்கும் தன்மை கொண்டது.

Image credits: Instagram
Tamil

சோளம்:

தமிழ் நாட்டில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான தெரு உணவு இது. நெருப்பில் வாட்டி எலுமிச்சை மற்றும் உப்புடன் தேய்த்து தயாரிக்கப்படுகிறது. அதிக சத்துக்கள் நிறைந்தது.
 

Image credits: social media
Tamil

கடலை சாட்

வேகவைத்த கருப்பு கடலை, உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து தயாரிக்கப்படும் இதில் புரதச்சத்து நிறைந்தது.
 

Image credits: social media
Tamil

பருப்பு சில்லா:

பருப்பு, மசாலாப் பொருட்கள், காய்கறிகள் சேர்த்து தோசை போல் செய்யப்படும் பருப்பு சில்லாவில் அதிக புரத சத்துக்களில் உள்ளது.

Image credits: Google
Tamil

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட்

வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்பு, மிளகு, சீரகப் பொடி, சாட் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் பச்சை கொத்தமல்லி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

Image credits: social media

துளசி டீயை யாரெல்லாம் குடிக்கவே கூடாது?

1 கிளாஸ் கருஞ்சீரக தண்ணீரில் இருக்கும் அற்புத நன்மைகள்!!

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்!

ஆண்கள் முகத்தை பளபளக்க செய்ய செம்ம டிப்ஸ்!!