health

துளசி டீயை யாரெல்லாம் குடிக்கவே கூடாது?

Image credits: Getty

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை உள்ளவர்கள் துளசி டீ குடிக்க வேண்டாம்.

Image credits: our own

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் துளசி டீ குடித்தால் அது அவர்கள் சாப்பிடும் மருந்துடன் வினைபுரிந்து, திடீரென சர்க்கரை அளவும் குறையும்.

Image credits: Pinterest

ரத்த சோகை

ரத்த சோகைப் பிரச்சனை உள்ளவர்கள் துளசி டீயை குடித்தால் இரத்தப்போக்கு அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை மேலும் குறைத்து விடும்.

Image credits: Getty

ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

ரத்த அழுத்தத்தை பிரச்சினை உள்ளவர்கள் துளசி டீ குடிக்க வேண்டாம். இது ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்

Image credits: Getty

ஒவ்வாமை

துளசியால் அரிப்பு, சொறி அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை இருந்தால், அவர்கள் துளசி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Image credits: Getty

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்

பாலூட்டும் பெண்கள் துளசி டீ குடிக்கக் கூடாது. இது தாய்ப்பாலின் தரத்தை பாதிக்கும், குழந்தைக்கு ஒவ்வமை அல்லது பிற பிரச்சினைகளை  ஏற்படுத்தும். 

Image credits: Getty

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் ஒரு போதும் துளசி டீ குடிக்கவே வேண்டாம். ஏனெனில் இதில் கர்ப்பக்கால பிரச்சனையை ஏற்படுத்தும் சில கூறுகள் உள்ளது.

Image credits: adobe stock

1 கிளாஸ் கருஞ்சீரக தண்ணீரில் இருக்கும் அற்புத நன்மைகள்!!

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்!

வெயிட் லாஸ் பண்ணனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

ஆண்கள் முகத்தை பளபளக்க செய்ய செம்ம டிப்ஸ்!!