வெங்காயத்தை இப்படி சாப்பிடுங்க; எடை தானா குறைக்கும்!
Image credits: Getty
எடையை குறைக்க வெங்காயம்
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், வெங்காயத்தை பயன்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே.
Image credits: unsplash
சாலட்
எடையை குறைக்க வெங்காயத்தை சில காய்கறிகள், தானியங்களுடன் கலந்து சாப்பிடலாம். பச்சை வெங்காயம் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் எடையை கட்டுப்படுத்த உதவும்.
Image credits: unsplash
வெங்காய சூப்
வெங்காயம் சூப் கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பி இருக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கும்.
Image credits: unsplash
ஜூஸ்
தினமும் காலை வெறும் வயிற்றில் வெங்காய சாறு, எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும்.
Image credits: unsplash
ஸ்மூத்தி
வெள்ளரிக்காய், புதினா, வெங்காயம் மற்றும் கீரை ஆகியவற்றை கலந்து ஸ்மூத்தியாகத் தயாரிக்கவும். இது ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
Image credits: unsplash
ஊறுகாய்
லேசான மசாலா பொருட்களில் செய்யப்பட்ட வெங்காய ஊறுகாய் செரிமான அமைப்பை பலப்படுத்தி, உணவில் ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.