டயட் இல்லாமல் ஈசியா எடையை குறைக்க செமையான டிப்ஸ்!!
health Jan 30 2025
Author: Kalai Selvi Image Credits:iStock
Tamil
பச்சை இலை காய்கறிகள்
உங்களது உணவு அதிகமாக பச்சை இலை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கொழுப்பை எரிக்க உதவும்.
Image credits: Getty
Tamil
கறிவேப்பிலை
எடையை குறைக்க தினமும் உங்களது உணவில் கறிவேப்பிலையை சேர்க்கவும். இதில் இருக்கும் கொழுப்பு செல்களை எரிக்க உதவும்.
Image credits: Getty
Tamil
நெய்
எடையை குறைப்பதற்கு சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதற்கு நெய் பயன்படுத்துங்கள். இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது.
Image credits: Getty
Tamil
மசாலாக்களை பயன்படுத்தவும்
சமையலில் மிளகு, மஞ்சள், சிவப்பு மிளகாய் ஆகியவற்றை பயன்படுத்துங்கள். இவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
Image credits: Pixabay
Tamil
தேங்காய் பால்
சந்தையில் கிடைக்கும் கிரீம் அல்லது பேஸ்ட்டை பயன்படுத்துவதற்கு பதிலாக, சமையலில் தேங்காய் பால் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
Image credits: freepik
Tamil
கிரீன் டீ & பிளாக் காபி
டீ, காபி குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ, பிளாக் காபி குடியுங்கள். இவை உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
உங்களது உணவில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எளிதில் ஜீரணமாகிவிடும் மற்றும் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைக்கும்.