பீட்ரூட்-கேரட் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
கேரட், பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கேரட், பீட்ரூட்டில் நார்ச்சத்து உள்ளது. இவற்றின் ஜூஸ் ஜீரணத்தை மேம்படுத்தும்.
பொட்டாசியம் அதிகம் உள்ள பீட்ரூட்-கேரட் ஜூஸ் குடிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. அதனால் இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
பீட்ரூட், கேரட்டில் கலோரிகள் மிகக் குறைவு. கொழுப்பும் குறைவாக உள்ளது. அதனால் எடை குறைக்க உதவுகிறது.
கேரட், பீட்ரூட்டில் வைட்டமின் சி உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஜான்வி கபூருக்கு பிடித்த தேசாய் ரெசிபி செய்வது எப்படி?
தினமும் முகத்திற்கு தயிர் யூஸ் பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க!!
சீதாபழத்தை இவர்கள் சாப்பிடவே கூடாது: ஏன் தெரியுமா?
இப்படி தூங்கினால் முதுகுவலி வருவது கன்பார்ம்!