Tamil

தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

Tamil

ஜீரண சக்தி மேம்பாடு:

சீரகத்தில் உள்ள இயற்கை எஞ்சிம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஜீரண சக்தியை அதிகரித்து, வயிற்றுப்போக்கையும் சீராக்க உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

டெட்டாக்ஸிபிகேஷன்

உடலில் சேகரமான கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றுவதில் உதவுகிறது, இதனால் உடல் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

Image credits: Instagram
Tamil

மெட்டாபாலிசம் அதிகரிப்பு:

சீரக தண்ணீர் உடலின் மெட்டாபாலிசத்தை ஊக்குவித்து, எடை குறைவுக்கு வழிவகுக்கிறது.

Image credits: Getty
Tamil

இன்ஃப்ளமேஷன் குறைப்பு:

சீரகத்தின் பாக்டீரிய எதிர்ப்பு இன்ஃப்ளமேஷனை குறைக்க உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

எடை இழப்பு

குறைந்த கலோரி பானமாக இருப்பதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும்.
 

Image credits: Instagram
Tamil

சீரக தண்ணீர் தயாரிக்கும் முறை

ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலை அந்த தண்ணீரை கொதிக்க வைத்து. ஆறியபின் வடிகட்டி குடிக்கலாம். 

Image credits: Getty

இரவு படுத்தவுடனே தூக்கம் வர செம்ம டிப்ஸ்!!

வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடலாமா?

கேரட்-பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

ஜான்வி கபூருக்கு பிடித்த தேசாய் ரெசிபி செய்வது எப்படி?