இரவில் தூக்கம் வரவில்லை என்றால், தூங்கும் முன் தண்ணீரால் முகத்தை கழுவி, மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இதனால் நல்ல தூக்கம் வரும்.
நல்ல தூக்கம் வர முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் சீக்கிரமாகவே தூங்குவீர்கள்.
இரவு தூங்கும் முன் கால்களை கழுவி தேங்காய் எண்ணெய் நன்கு மசால் செய்து வந்தால் நன்றாக தூங்குவீர்கள்.
இரவு தூக்கம் வரவில்லை என்றால், தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தூக்கமும் வரும், உடல் வலி குறையும், செரிமானமும் மேம்படும்.
இரவு சரியாக தூக்கம் வரவில்லை என்றால் தூங்கும் முன் தியானம் செய்தால் நல்ல தூக்கம் வரும்.
தூங்கும் போது இடது பக்கம் சாய்ந்து தூங்கினால் உணவு விரைவில் ஜீரணமாகிவிடும், ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் நல்ல தூக்கம் வரும்.
வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடலாமா?
கேரட்-பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
ஜான்வி கபூருக்கு பிடித்த தேசாய் ரெசிபி செய்வது எப்படி?
தினமும் முகத்திற்கு தயிர் யூஸ் பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க!!