காலை vs மாலை: எடை வேகமாக குறைய உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?
health Feb 05 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
எடையை வேகமாக குறைக்க
எடையை வேகமாக குறைக்க காலை அல்லது மாலை இவை இரண்டில் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
Image credits: Getty
Tamil
உடற்பயிற்சி செய்ய எந்த நேரம் சிறந்தது?
ஆராய்ச்சி ஒன்றின் படி பெண்கள் காலையிலும் ஆண்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பை விரைவில் எரித்து விடலாம்.
Image credits: social media
Tamil
வளர்சிதை மாற்றம்
காலையில் உடற்பயிற்சி செய்தால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு, எடையை விரைவில் குறைக்க முடியும். கூடுதலாக நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
Image credits: social media
Tamil
மன ஆரோக்கியம்
காலை உடற்பயிற்சி செய்தால் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Image credits: social media
Tamil
மாலை உடற்பயிற்சி
மாலை உடற்பயிற்சி செய்தால், தசைகள் வலுப்படுத்த உதவும். இதனால் கால்களில் வலிமை அதிகரிக்கும்.
Image credits: Freepik
Tamil
தொடர் உடற்பயிற்சி
காலையிலோ (அ) மாலையிலோ நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மட்டுமே எடையை குறைக்க முடியும். சிறந்த பலன்களை பெற வாரத்திற்கு 5 நாட்களாவது கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யுங்கள்.