health
இஞ்சியில் இருக்கும் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் வாயு, அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டால் எலும்புக்கு நன்மை பயக்கும் இதனால் மூட்டு வலி குணமாகும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனையை குறைக்க ஒரு துண்டு இஞ்சி சாப்பிடுங்கள்.
தொண்டை வலி இருக்கும் போது ஒரு சிறிய இஞ்சி துண்டை மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி உடனே சரியாகும்.
இருமல் இருக்கும் போது இஞ்சியை மென்று சாப்பிட்டால் இருமலிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மூக்கு ஒழுகுதல் பிரச்சனையும் நின்றுவிடும்.
தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
காலையில் கண்டிப்பாக குடிக்க வேண்டிய '5' ஹெல்தியான ட்ரிங்க்ஸ்!
தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இரவு படுத்தவுடனே தூக்கம் வர செம்ம டிப்ஸ்!!
வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடலாமா?