முட்டையின் மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் மேலும் அதிகரிக்கலாம்.
இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இதய நோய்களின் அபாயமும் அதிகம்.
முட்டை மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் தினமும் முட்டை சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.
முட்டைகளை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. மருத்துவரின் ஆலோசனையின்படி எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கவும்.
தினமும் முட்டை மஞ்சள் கரு சாப்பிடுவது நல்லதல்ல என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மஞ்சள் கருவுக்கு பதிலாக வெள்ளைக்கரு சாப்பிடுவது நல்லது.
உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு, சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.
முடி நீளமாக வளர தேங்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!
வெள்ளப்பூண்டு நீரின் நன்மைகள் என்ன?
பாத வறட்சியை போக்க இரவு தூங்கும் முன் 'இப்படி' செய்ங்க!
காலை vs மாலை: எடை வேகமாக குறைய உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?