Tamil

ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத '7' பழங்கள்!

Tamil

ஆப்பிள்

இந்த பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது அதிகமாகிவிடும். மேலும் மற்ற உணவுகளின் வாசனை அதில் ஒட்டிக் கொள்ளும். இதனால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது.

Image credits: Getty
Tamil

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் குளிர்ச்சியானது சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, பழத்தின் சுவையை மாற்றிவிடும்.

Image credits: Getty
Tamil

மாம்பழம்

மாம்பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது அதிகமாக பழுத்து விடும் இதனால் கரும்புள்ளிகள் தோன்று ஆரம்பிக்கும்.

Image credits: Getty
Tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் தோல் கருப்பாக மாறுவது மட்டுமின்றி, சுவையும் ஊட்டச்சத்துக்களையும் இழந்துவிடும்.

Image credits: Getty
Tamil

தர்பூசணி

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

Image credits: Getty
Tamil

அவகேடோ

பழுக்காத அவகேடோவை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது பழுக்காது, அதன் சுவையும் மாறிவிடும். 

Image credits: Getty
Tamil

வெள்ளரி

வெள்ளரிக்காய் ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் நீர்ச்சத்து அதிகமாகி, அதன் தோலின் மேல் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

Image credits: Getty

இந்த '5' டீ போதும்! தொண்டை புண், சளி பிரச்சினை குணமாகும்!

தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

முடி நீளமாக வளர தேங்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!

வெள்ளப்பூண்டு நீரின் நன்மைகள் என்ன?