30 வயசு தாண்டிட்டா? எடையை கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்!!
health Feb 11 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்
கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது. செரிமானமும் நன்றாக இருக்கும்.
Image credits: Social Media
Tamil
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
உடலில் நீரிழிப்பு பிரச்சனை வராதபடிக்கு போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். ஸ்மூத்தி, பழசாறு, சூப் போன்றவற்றையும் குடிக்கலாம்.
Image credits: Social Media
Tamil
உடற்பயிற்சி செய்
உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
Image credits: Social Media
Tamil
நன்றாக தூங்குங்கள்
தூக்கமின்மை மன அழுத்தம் உடல் பருமனை அதிகரிக்கும். இது தவிர பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். எனவே, தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்குங்கள்.
Image credits: Social Media
Tamil
இனிப்புகளை குறைவாக சாப்பிடு
இனிப்புகள் எடையை அதிகரிக்க செய்யும் என்பதால், அவற்றிலிருந்து விலகி இருங்கள். அதற்கு பதிலாக உலர் பழங்கள், தேன், வெல்லம் போன்ற இயற்கை இனிப்புகளை சாப்பிடுங்கள்.
Image credits: Social Media
Tamil
மன அழுத்தத்தை தவிர்க்கவும்
மன அழுத்தம் உங்களது மூளையின் திறனை பலவீனப்படுத்தும் மற்றும் எடை அதிகரிக்க செய்யும். எனவே முடிந்த அளவிற்கு மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.